தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு
கே.ஆர்.ஜி. அவர்கள் தலைவராக இருந்த போது, நிறைய உறுப்பினர்கள் அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு
ஒத்துழைப்பு கொடுத்து உதவியாக இருந்தார்கள். அதனால்தான் சங்கத்தை வலிமையுள்ள
சங்கமாக அவரால் உருவாக்க முடிந்தது.
கே.ஆர்.ஜி. அவர்கள் தலைவராக இருந்த காலத்தில்
சி.வி.ஸ்ரீதர், டி.ஆர்.ராமண்ணா, கே.பாலசந்தர், கேயார், பஞ்சு அருணாச்சலம், கலைப்புலி
எஸ்.தாணு, இராம.நாராயணன், முக்தா
வி.சீனிவாசன், ஆர்.பி.சௌத்திரி, கோவைத்தம்பி,
இப்ராகிம் ராவுத்தர், கே.எஸ்.சீனிவாசன்,
தரங்கை சண்முகம், கே.முரளிதரன், பிரமிட் நடராசன், டி.சிவா, சித்ரா
லட்சுமணன், ஏ.எம்.ரத்தினம், ஜி.தியாகராஜன்,
கே.ராஜன், டி.எஸ்.சேதுராமன், சி.வி.ராஜேந்திரன், டி.என்.ஜானகிராமன், ஏ.எல்.அழகப்பன், ஏ.ஜி.சுப்பிரமணியன், செ.கண்ணப்பன், எஸ்.எஸ்.துரைராஜு, சங்கிலிமுருகன், அன்பாலயா பிரபாகரன், எம்.காஜாமைதீன், சௌந்திர பாண்டியன், புஷ்பா
கந்தசாமி, ஆனந்தி பிலிம்ஸ் நடராசன், எம்.ராமநாதன், ஆபாவாணன், கே.விஜயகுமார்,
எச்.முரளி, எஸ்.எஸ்.சக்கரவர்த்தி, எஸ்.எம்.உமர்,
ஹென்றி, சுந்தர் தியேட்டர் கண்ணப்பன், நந்தகோபால் செட்டியார், பழனியப்ப செட்டியார்,
ஜெயின்ராஜ் ஜெயின், சந்திரப்பிரகாஷ் ஜெயின், கலைப்புலி ஜி.சேகரன், மணிவாசகம், கே.பாலு, எம்.ராஜாராம்
(எம்.ஆர்.), அமுதா துரைராஜ், என்.விஷ்ணுராம்,
கலைஞானம், சிவராமதாஸ், டி.ஆர்.சீனிவாசன்,
கே.சுபாஷ், எம்.வேதா, கே.முருகன்,
கே.வி.குணசேகரன், பாபு கணேஷ், எம்.கபார், ராமதுரை, மேக்னட்
ராஜாராம், டி.வி.எஸ்.மணி, எம்.ஜி.சேகர்,
சந்தானம், வெடிமுத்து, ஆர்.வடிவேலு,
கருமாரி கந்தசாமி, ஆலயம் ஸ்ரீராம், ரங்காராவ்,
பாரதிராஜா, கே.பாக்யராஜ், ஆர்.பார்த்திபன்,
எஸ்.ஏ.சந்திரசேகரன்,
பி.வாசு, விசு, ஆர்.கே.செல்வமணி,
வி.சி.குகநாதன், பி.கலைமணி, டி.பி.கஜேந்திரன், பிரகாஷ்ராஜ், மனோஜ்குமார், மன்சூரலிகான், ராஜ்கிரண்,
எஸ்.எஸ்.சந்திரன், கே.டி.குஞ்சுமோன், கஸ்தூரிராஜா, ஆர்.வி.உதயகுமார், அர்ஜுன், கோவைமணி உட்பட பலர் உதவியாக இருந்தார்கள்.
சங்கத்தின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அவர்களுடைய பங்கு மகத்தானது.
அவர்களுக்கு எனது நன்றிகள்!.
No comments:
Post a Comment